கருப்பு பணப் பதுக்கலைக் கண்டறிய என்ன செய்யவேண்டும்

@@@@@
@@@@@@
@@@@@
10 கோடி பேரை வருமான வரி வலைக்குள் கொண்டு வரவேண்டும்!
- பிரதமர் மோடி
#@####@
கருத்து:; கருப்பு பணம்....... பிடிங்க.
.. பிடிங்க!

-- எஸ். ராமன், சென்னை.
#@########@@@@@@@@@###@@@
'தி இந்து, ஞாயிறு, ஜூன்.19, 2016.
@@############################
கடந்த 50 ஆண்டுகளில் கோடீஸ்வரர்கள் ஆனவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் கருப்பு பணத்தை பறிமுதல் செய்யுங்கள்.

@@###%%
திடீர் பல்கலைக் கழங்கள், பல கல்வி நிலையங்களை நடத்துவோர். மணற் கொள்ளை, கிரானைட் கொள்ளை, வீடியோ கடை நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனவர்கள், வீட்டுமனை வர்த்தகத்தில் கொள்ளையடித்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களின் 50 ஆண்டுகால வருமான வரிக்கணக்கை தணிக்கை செய்தாலே பல லட்சம் கோடி கருப்பு பணம் கிடைக்கும். 25 ஆண்டுகளுக்கு பது வரியில்லா பட்ஜெட்டைத் தயாரிக்கலாம்.
@@######

இந்தியா முழுவதும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தில்லுமுள்ளு செய்து கோடீஸ்வரர் ஆனவர்கள் இருப்பார்கள். திறமையான வேலையில்லாத முதுகலைப் பட்டாதாரிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி கொடுத்து வருமான வரித்துறை பணியாளர்களின் எண்ணிக்கையை ஆயிரம் மடங்கு அதிகரிக்க வேண்டும்.
@@@###@@@

கடந்த 50 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆனவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரகசியமாக தகுந்த சன்மானம் வழங்குவதுடன் அவர்கள் பெயர்கள் வெளியில் தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் காவல் துறைக்கு தேர்வு செய்யும் நபர்களுக்கு கடுமையான 3 ஆண்படு யிற்சி கொடுத்து லஞ்சம் வாங்குவது இழிவான பொருளாதாரக் குற்றம் என்று அவர்களை மூளைச் சலவை செய்து பணியில் அமர்த்தும் போது லஞ்சத்தை வெறுத்து காறி துப்பும் மனநிலையில் இருக்கவேண்டும் . காவலர்களின் சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்திக் கொடுக்கவேண்டும்.
@@@@@@
தனியார் கல்வி நிலையங்கள், கிளினிக், மற்றும் மருத்துவனை, மருத்துவக் கல்லூரிகளை நடத்த்துவோர் மற்றும் அவர்களது பினாமிகள், பயிற்சிமையங்களை நடத்துவோர் ஆகியோரைத் தக்கவகையில் கண்காணித்தாலே பல லட்சம் கோடி கறுப்பு பணம் கிடைக்கும்.
#@#
இதையெல்லாம் நாட்டு நலனில் அக்கறையுள்ள அரசு துணிவுடன் செயல்படுத்தவேண்டும்.

எழுதியவர் : மலர் (20-Jun-16, 8:44 am)
பார்வை : 84

மேலே