பெண்

தான் மலர்ந்து
அடுத்தவர்க்கு
மணம் கொடுக்கும்
பூ இவள்
தான் கருகினும்
சூடியவர்க்கு
அழகு சேர்க்கும்
பூ இவள்
தான் மிதிபடினும்
போவோரை
பூஜிக்கும்
பூ இவள்
கரைந்தாலும்
கருகினாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
ஃபீனிக்ஸ்
பூ இவள்!!

Pic courtesy: favim

எழுதியவர் : (20-Jun-16, 12:27 pm)
Tanglish : pen
பார்வை : 323

மேலே