பாரம்

பாரம்

பாரம் தாங்காமல் உடைந்த அச்சுக்கு
நேரம் சேராமல் போனதோ?

தாரம் நிலைக்காமல் வாழ்ந்த
பெண்களுக்கு
பாரம் அதிகமானதோ?

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (21-Jun-16, 9:00 pm)
Tanglish : paaram
பார்வை : 618

மேலே