நாளை

நேற்றே விட்டு விட்டு வந்த நேற்று
இன்றாக ஆசை கொண்ட நேற்று
நேற்றில்லா இன்று இன்றாக முடிந்தது
நேற்றே முடிந்த நேற்றை பிடித்து
வைத்திருக்க முடியாத இன்று நாளையை நோக்குகிறது
நேற்றாகுமா நாளை

எழுதியவர் : அகராதி (21-Jun-16, 10:29 pm)
Tanglish : naalai
பார்வை : 125

மேலே