ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
எழுத்தாலும் பேச்சாலு மெத்திக்கும் சேர
பழுத்திட்ட நற்கனியாய்ப் பட்டறையும் நின்றே
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓங்கும் தமிழில்
விழுப்பமும் தந்து விளங்கு.
எழுத்தாலும் பேச்சாலு மெத்திக்கும் சேர
பழுத்திட்ட நற்கனியாய்ப் பட்டறையும் நின்றே
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓங்கும் தமிழில்
விழுப்பமும் தந்து விளங்கு.