கனவு

கனவு

கனவுகள் வந்த இடத்தில்
மீண்டும் தலைவைத்தால் கனவுகளும் வருவதில்லை

-மனக்கவிஞன்

எழுதியவர் : (23-Jun-16, 9:33 pm)
Tanglish : kanavu
பார்வை : 92

மேலே