இறைவனும் படைப்பும் -ஒரு ஹைக்கூ

களிமண் குயவன் குடம்
பேரதிர்வு அண்டங்கள் கோள்கள்
ஆதி பகவன்

எழுதியவர் : வாசவன்-விதமிழ்பித்தன்-வா (23-Jun-16, 9:36 pm)
பார்வை : 331

மேலே