மாற்றி விட்டாள்

என்னவள் நெற்றியில் இடவில்லை குங்குமம்
ஆனாலும் அவள் என்னில் சங்கமம்
முதல் முறை மயங்கினேன் அவள் கூந்தலில்
பூக்கள் தவம் கிடைக்கும் அவள் தீண்டலில்
காதலை சொல்ல தயக்கம்
ஏன் என்று புரியாமல் சிறு மயக்கம்

எழுதியவர் : மாஹிரா (23-Jun-16, 10:14 pm)
பார்வை : 151

மேலே