காலத்தின் கணக்கு

வயது கூடுவதெல்லாம்
வாழ்க்கை கழியத்தானே,
பிறந்தநாளை கடப்பதெல்லாம்
இறக்கும் நாளை காணத்தானே..!
புரியுதா புது கணக்கு..!
இதுதான்
காலன் போடும் பொது கணக்கு..!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (24-Jun-16, 12:10 am)
Tanglish : kaalaththin kanakku
பார்வை : 195

மேலே