சுமை

அவசரபட்டு
என் காதலை
ஏற்றுகொள்ளதே
ஒரு தாயைப் போல
என் காதலின் சுமையை
ரசிக்க விரும்புகிறேன்.

எழுதியவர் : சௌந்தர் (24-Jun-16, 11:10 am)
Tanglish : sumai
பார்வை : 84

மேலே