கழனி என்னை கவனி

கழனி என்னை கவனி

கழனியை குடித்த மாடு கொடுத்தது பால்
பாலை கொடுத்த மாடு விழுங்கியது கழனி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (24-Jun-16, 6:41 pm)
Tanglish : kazhni ennai gavani
பார்வை : 104

மேலே