எனக்கு எதற்கு பாராட்டு விழா
அவசிய பிறவியாய் மனிதரோடு பிறந்தேன் ..
அதிசய பிறவியாய் மனிதரோடு வளர்ந்தேன் .
பாராட்ட படுவதால் கோவத்தில் துடித்தேன் ..
மனிதனை விலகிட ஓட்டமும் எடுத்தேன் ..
மிருகங்கள் நிலைமை என்ன ஆகும் நினைத்தேன் .. அமர்ந்தேன் ...
-----மனிதாபிமானம்