வறட்சி

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பாரினிலே நாளுமே பாவமதைச் செய்துமே
மாரியது வந்திடவும் மாதவங்கள் செய்திட்டால்
காரியமும் கைக்கூடும் காலமும் வந்திடுமோ
நேரினிலே செல்வாய் நிதம்

.கவிதையாக்கம்;இர.அர்விந்த் கார்த்திக்
S/Oமஞ்சுளாரமேஷ்
எட்டாம் வகுப்பு,
எஸ்.எஸ்.கே.வி பள்ளி,
காஞ்சிபுரம்

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (26-Jun-16, 10:11 pm)
பார்வை : 68

மேலே