தண்டனை

உயிரை கொய்த
கொலைகாரர்களுக்கு
கடுங்காவல் எனின்

உன் பார்வையால்
என் உயிரை
வேறோடு பிடுங்கிய
உனக்கு
என்ன தண்டனை................

அன்பே !

எழுதியவர் : புகழ்விழி (27-Jun-16, 1:18 am)
Tanglish : thandanai
பார்வை : 116

மேலே