சிக்கலாய்

மாதத்தின் முடிவு,
சிக்கலில் மாட்டியது சிக்கனம்-
திருமண அழைப்பொன்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jun-16, 7:04 am)
பார்வை : 74

மேலே