மங்கையே தந்திடு கரம்

சம்மதம் கிடைத்ததும்
துள்ளலில் மனம்..
எம்மதம் நானென‌
மறந்தது மனம்..
மங்கையே நங்கையே
தந்திடு கரம்..
இல்லையேல் சுற்றுவேன்
நான்மட்டும் மரம்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Jun-16, 10:56 pm)
பார்வை : 140

மேலே