இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய்

நீ
என்ன இருதய மாற்று
சிகிச்சையாசெய்து
விட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி
எத்தனையோ நினைவுகளை
தந்துவிட்டு ..

எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று ....
சிகிச்சையா செய்து விட்டாய் ?

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jun-16, 8:43 am)
பார்வை : 181

மேலே