நட்பு காலத்தால் அழியாது

சாதி பார்க்காது
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!

கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!

நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jun-16, 7:55 pm)
பார்வை : 815

மேலே