இணைவது இரட்டிப்பு மகிழ்ச்சி
யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!