கிங் ஆப் பிரேக் பாஸ்ட்
ஆறாத இட்டிலி ஆறு ஏழு தின்பேன்
ஆறிய இட்டிலியை யார் தொடுவார்
பூவாக தேங்காய் சட்டினியும் தந்தால்
இட்டதெல்லாம் தின்று ஏப்பம் விடுவேன் !
வடையுடன் பரிமாறினால் பொருத்தம்
அல்வாவுடன் பரிமாறினால் விருந்து
அவன் ஆவி அழகன் காலை அமுதன்
கிங் ஆப் பிரேக் பாஸ்ட் டிஷ்ஷன் !
~~~கல்பனா பாரதி~~~