என்னானு சொல்லு

கணவன்: ரொம்ப நாளா வாக்கிங் போறேன்... ஒரு மாற்றமும் தெரியலையே...

மனைவி: எனக்கு தெரியுதுங்க...

கணவன்: அப்படியா... என்னானு சொல்லு...

மனைவி: உங்க கூட ஒரு நாய் வருமே தினமும்.. அதப்பாருங்க.. சிக்ஸ் பேக்கெல்லாம் வச்சிருச்சு... நடக்கறதுல கூட நாய் தாங்க விசுவாசமா இருக்கு...

கணவன்: ?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Jun-16, 8:07 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 64

மேலே