ஏதாவது மாற்றம்

மனைவி: நான் நாலு மாசமா வாக்கிங் போறேனே.. ஏதாவது மாற்றம் தெரியுதாங்க...

கணவன்: பத்து கிலோ ஏறின மாதிரி இருக்க... நம்ம காலண்டர் மட்டும் தான் ஒல்லியாயிருக்கு...

மனைவி: ?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Jun-16, 8:05 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ethaavathu maatram
பார்வை : 67

மேலே