பேயி கீயி
கணவன்: மணி அஞ்சாயிருச்சி... நான் வாக்கிங் போயிட்டு வரேன்...
மனைவி: ஏங்க.. நம்ம வீட்டு கடிகாரம்... நேத்தே நின்னுடுச்சு.. மணி இப்ப பன்னென்டு ஆகுது... வாக்கிங் போறேனு வெளியே போயிராதிங்க.. பேயி கீயி கடிச்சு வச்சிரும்...
கணவன்: ?!?!??!