தோழி
உன் முகம் பார்க்க துடிக்கும்
என் கண்களுக்கும்
உன் விரல் பிடிக்க ஏங்கும்
என் கரங்களுக்கும்
எப்படி சொல்லி புரிய வைப்பேன்
நீ என் காதலி இல்லை
தோழி என்று . . . !
உன் முகம் பார்க்க துடிக்கும்
என் கண்களுக்கும்
உன் விரல் பிடிக்க ஏங்கும்
என் கரங்களுக்கும்
எப்படி சொல்லி புரிய வைப்பேன்
நீ என் காதலி இல்லை
தோழி என்று . . . !