வாழ்க்கை - சகி
எத்தனை கனவுகள்
கண்டேன் என்வாழ்க்கையே
உன்னை எண்ணி ....
என் உறவுகள் தரும்
வலிகளும் வார்த்தைகளும்
எண்ணற்றவை ......
அனைத்தையும் தாங்கும்
மனவலிமையும் உண்டு என்பதாலோ ...
கன்னியிவள் மணமாலை
சூடஎண்ணினேன் ......
மணவறை ஏறும் முன்னே
எத்தனை தடைகள் .....
எண்ணினால் மனமேனோ
கல்லறை மட்டுமே நிலைக்குமென அழுகிறது ...
வாழ்க்கை தரும் வலிகள்
இன்னும் தொடரும்