விருந்து உண்ட எலையிலேயே•••••

No.1 :- விருந்து வச்ச எலையில வச்ச விருந்த முழுங்கிப்புட்டு
No.2 :- முழுங்கிப்புட்டு, விருந்து வச்ச உங்களையே மருந்து வச்சி கொன்டாலும் கொன்றுடுவாங்க எதுக்கும் உசாரா இருங்க
No.1 :- அடப்பாவி மருந்து வச்சி கொன்றே போட்டு இருந்தாலும் நாங்கள் நிம்மதியா உசுர விட்டு இருப்போமடா
No.2 :- வேறென்ன பண்ணினாங்க
Ni.1 :- விருந்து உண்ட எலையிலேயே•••••!
No.2 : - பிறவு என்ன வாரிப் போடுற வழியப் பாருங்க
No.1 : - அட நீ ஒன்னு இருந்த பொருளையெல்லாம் மூட்டை கட்டி தூக்கிக்கிட்டு போயிட்டானுவடா படுபாவிங்க•••!
No.2 :- அப்படியா •••••••••!