செட்லாயிடுவேன் மாமு••
மச்சி:- அவ மட்டும் எனக்கு கெடைச்சான்னு வெச்சிக்கோ••
மாமு:- எப்டி எப்டி உனக்கு கெடைச்சா நான் வெச்சிக்கனுமா••
மச்சி:- சும்மா கலாய்காத மாமு வாழ்க்கையில செட்லாயிடுவேன் மாமு••
மாமு :- மச்சி உனக்கு ஒன்னு தெரியமா நீ கெடச்சா அவனோட செட்லாயிடு வேன்னு சொல்லிக்கிட்டு திரியிறா அவ•••!
மச்சி :- அப்படியா மாமு அப்போ மொக்க பீசா அது மாமு அத்த எப்டி கழட்டி விட ஒரு அய்டியா சொல்லேன்••!
மாமு :- ••••••••••••!