அழகே

அழகே அழகே ...
உன்னை எண்ணி எண்ணி
கவிதை வரைய விழைந்தேன் ....
வர்ணிக்க வார்த்தையே இல்லையென
தமிழே தலைமறைவாகிப் போனதே !!!!

எழுதியவர் : சௌந்தர்யா (3-Jul-16, 8:19 pm)
Tanglish : azhage
பார்வை : 798

மேலே