சௌந்தர்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌந்தர்யா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 204 |
புள்ளி | : 18 |
மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானாம் ! - பழமொழியும் கொஞ்சம் உண்மை பேசட்டும் ...
கருகும் மரங்களையும் காயும் மக்களையும் கண்டபின்னே...
உயிர்வரம் வழங்கி உலகிற்கு வரவேற்றாய் - இறைவா !
பசி கொடுத்து பழிவாங்கிவிட்டாயே!!!
பூப்பெய்துதலுக்கு வயதுள்ளது போலே பசித்தலுக்கும் வந்தாலென்ன ... சில பிஞ்சுகளுக்குப் பரிசாய் வறுமையும் படைத்ததேனோ ?
ஆகப்பெரும் இறைவள்ளல் வெட்கித்தலைகுனியத்தான் வேண்டும்-பசியோடு
எளியவன் படையல் படைத்தான் படைத்தோனுக்கு !
பசி இரக்கமற்றது, சுயநலத்தின் பேராட்சியது
உணர்வுகளின் சமாதியது !
தாயாவது தாரமாவது ... நீத்தது எவராயினும் மனவலிகள் ஆறுவதுமுன்னே ...
ஆகாரம் தேடுமாம் பாழும்வயிறு !
இவ்வீனப்ப
கருப்பு வெள்ளைக் கனவுகள்
கண்ணெதிரே வர்ணஜாலம் தீட்டுதே...
யாதுமாகிய என் துணை
என்றும் நீயே உறுதுணை !
சுவைக்கூட்டும் நிமிடங்கள் நீ கொடுக்க
சுவைக்க தொடங்கிவிட்டேன் நான் !
நம்முள் கொண்டாடப்படுவது சந்தோஷம் மட்டுமல்ல
வருத்தங்களும் வரவேற்கப்படுகின்றன !!
சுக -துக்க சம பங்கீட்டுடன்
வாழ்வியல் பாடத்தை
கற்பிப்பது நீயானால் !
கற்றறிவது நானாவேன் !!
அறிந்தும் அறியாமலும் சேர்ந்த இந்த பந்தம்
பாசக்கயிறா ? இல்லை பாசத்தின் கயிறா ?
குழப்பம் நீங்க கண்டேன் ...
சொல்லிலடங்கா என்னாசைகளை
குறிப்பறிந்து அறியும் மாயம்
உன்னிடத்தில் கண்டநொடியில்...
விதிவிலக்கில்லா வ
தொடுவனத்தில் தொலைந்து பரிதவிக்கும் பட்டமாய்...
புகலிடம் தேடி வந்த அகதியாய் என் கதி!!!
காதல் தேசம் கண்டுகொள்ளா என் கன்னிகையே
நடைபாதை அடையாளம் காட்டிகொடுக்க
என்னை நனைத்தது மழை மட்டுமல்ல நீயும் தான்!!!
என் தனித்த வாழ்வில் புது அனுபவமாய்
வருணனின் வரவு தந்த புத்துயிராய்
குடைக்கம்பி வழி ஓடியது சாரல் மட்டுமல்ல உன்பிம்மமும் தான்!!!
கூட்ட நெரிசலில் எதிர்பாரா உரசலில் போது
நெருப்பில்லாமல் புகைந்த மனம் சொல்லும்
உனக்கான என் தண்டைக்கால காதலை !!!
ஏற்றிடுமோ அச் " சாமியதும் "
********************************************************
( தற்கால ஆலய குடமுழுக்கு விழாக்கள் - - - ஒரு பார்வை )---
*****************
செந்தேளும் கரும்பாம்பும் சேர்ந்தே நல்வாழச்
செல்லரித்த உத்திரங்கள் ஒன்றொன்றாய் கீழவிழப்
பொந்துகளின் உள்புகுந்து குஞ்சுகள் புடைசூழ
வந்தாளும் எலிகளதன் கூடாரமாய் மாறிவிட்ட
நந்தியுடன் காட்சியுறும் வ
111.இரவோடு போராடி கற்ற உண்மைகள்
பகலின் வெளிச்சத்தில் மங்கலாய் தெரிகிறது
112.பாலைவனத்தில் நடப்பட்ட மரக் கன்றுகள்
சோலை பதிவேட்டில் கையொப்பம் இடுகிறது
113.மெழுகுவர்த்தியின் மெலிதான ஒளிக்கீற்றில்
மின்மினிப் பூச்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கின்றன
114.மழலைகள் தத்தெடுத்துச் செல்லும் வாசலில்
கைக்குழந்தை விண்ணப்பமாய் காமத்தின் முத்திரைகள்
115.கவிஞனின் கனவுகள் மார்கழி வெண்ணிலவாய்
அவனுக்குள் ஒளிர்ந்து எழுத்துக்குள் மறைந்து போகிறது
116.நொண்டிக் கால் குதிரை செய்யும் ஏழை
நொந்து போன மனதை பொம்மையோடு விளையாடி
தூங்காத வறுமையிடம் ஆனந்தமாய் பேசுகிறான்
117.பூக்கள் இல்லாத தேசத்தில்
கண்கள் மூடிய
தவத்தின் பயனோ!!
எப்போதும் என்னுள்
துளிர்விடும் தளிராய்
வறட்சியே காணா
எந்தன் கனா!!!
வல்லின விழியீர்ப்புக்கும்
மெல்லின இதழ்குவிப்பிற்கும் நடுவில்
சிக்கிய இடையினமாய் நான் !!!!
உதித்த உயிரெழுத்தே ...
மெய்யான என் எழுத்துக்கள் சொல்லுமே
எந்தன் உயிர்மெய் நீ தான் என்று !!!!
ஆயுத எழுத்தான உன் கண்ணிற்கு
நிராயுதபாணி ஆனதே என் தமிழ் !!!!
ஆதியும் அந்தமும் இல்லா செந்தமிழ் போலவே
என்றும் அழியா காதலுடன் நான் !!!!
இளந்தளிரே...
விரும்பி வந்தாலும்
விட்டு பிரிந்தாலும்
என்றும் என் உயிர் தமிழின்
உணர்வாய் நீயே உறைகிறாய் !!!!
உணர்வுகளின் உச்சத்தில்
கண்மணிகள் தாரைவார்க்கும்
முத்துக்களே கண்ணீர்!!!!
அதீத இன்ப துன்பத்தில்
வார்த்தை குவியா இதழ்களுக்குப்பதில் ....
விடை சொன்னனது
வெள்ளமாய் விழி வழி பாய்ந்த கண்ணீர் !!!!!!!!
கோவிலில் ஆயிரம் சிலைகள் அசையாமல் இருக்க ,
ஒரு நகரும் சிலை கண்டேன்
"என் அம்மா கோவிலைச் சுற்றும் போது"
டார்லிங்,ராத்திரி என்ன சாப்பாடு?
(கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்...!!
ஒ டியர்.நான் வர கொஞ்சம் லேட்டாகும்.
நீ சாப்பிட்டு படுத்துக்கோ......,
****************************************************************
****************************************************************
வாழும் போது கூகுளாய் வாழ்ந்துட்டு
சாகும் போது லைப்ரரியாய் சாக வேண்டும்.
*********************************************************************
*********************************************************************
சிந்தனை.
நேரத்தை சேமிக்க வந்ததாக
நினைக்கும் கைப்பேசியும்
இணையமும் தான் அதிக
நேரத்தை தின்கின்