கண்ணீர்

அதீத இன்ப துன்பத்தில்
வார்த்தை குவியா இதழ்களுக்குப்பதில் ....
விடை சொன்னனது
வெள்ளமாய் விழி வழி பாய்ந்த கண்ணீர் !!!!!!!!

எழுதியவர் : சௌந்தர்யா (3-Jul-16, 8:37 pm)
Tanglish : kanneer
பார்வை : 999

மேலே