விழிநீர்

உணர்வுகளின் உச்சத்தில்
கண்மணிகள் தாரைவார்க்கும்
முத்துக்களே கண்ணீர்!!!!

எழுதியவர் : சௌந்தர்யா (3-Jul-16, 8:39 pm)
பார்வை : 710

மேலே