சேமிப்பு

முன்னோர்கள் அறிவுரை வழங்கவுமில்லை!
சான்றோர்கள் எடுத்து கூறவுமில்லை!
ஆனாலும் சேமிப்பைத் தன் கடமையென செய்கிறது எறும்பு!

எழுதியவர் : priyavathani (4-Jul-16, 6:00 pm)
Tanglish : semippu
பார்வை : 414

மேலே