புவி கண்ட பூமாலை

நேரம் காலம் அமையப்பெறா
இப்புவி கண்ட பூமாலை
தொடுத்தவர்கள் தவறால்
வந்து சேர்ந்தது தொட்டில் குழந்தையாய் !!!!!!
நேரம் காலம் அமையப்பெறா
இப்புவி கண்ட பூமாலை
தொடுத்தவர்கள் தவறால்
வந்து சேர்ந்தது தொட்டில் குழந்தையாய் !!!!!!