கடவுள்

கோவிலில் ஆயிரம் சிலைகள் அசையாமல் இருக்க ,
ஒரு நகரும் சிலை கண்டேன்
"என் அம்மா கோவிலைச் சுற்றும் போது"

எழுதியவர் : சௌந்தர்யா (18-Apr-15, 4:27 pm)
Tanglish : kadavul
பார்வை : 192

மேலே