கனவு

கண்கள் மூடிய
தவத்தின் பயனோ!!
எப்போதும் என்னுள்
துளிர்விடும் தளிராய்
வறட்சியே காணா
எந்தன் கனா!!!

எழுதியவர் : சௌந்தர்யா (23-Mar-17, 10:10 pm)
Tanglish : kanavu
பார்வை : 1170

மேலே