தொல்லை பிராணி

எங்கே...!
உன் நினைவை,
தூக்கி நான் எறிந்தாலும்
உடனே எடுத்துவந்து
கண்ணீர் குடுத்துவிடுகிறது,
என் இதயம் எனும்
தொல்லை பிராணி...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (4-Jul-16, 12:43 am)
Tanglish : thollai pirani
பார்வை : 71

மேலே