ஆடைகள்

சுதந்திர இந்தியா
ஊழலைச்
சூட்டும் கோட்டுமாய்
மாட்டிக்கொண்டது..

ஏழைக்கு இப்போது-
இருந்த கோவணமும்
பறிபோகிறது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jul-16, 7:21 am)
Tanglish : aadaigal
பார்வை : 82

மேலே