நினைவுகள்

நினைத்து பார்க்க விரும்பவில்லை என்றாலும் ....

உண்னுடன் நடந்து வந்த பாதையின் நினைவுகள்

எனக்கு தெரியாமலே
என் இதழ் விரிய செய்கின்றது ...

எழுதியவர் : லாவண்யா (6-Jul-16, 1:16 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 470

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே