இழைந்திருக்கிறாய் என்னுள்ளே

ஒன்றுடன் ஒன்று
பின்னிப்பிணைந்து இணைந்து
திளைத்திருக்கும் நூல் இழைகளைப்போல்
நீயும் இழைந்திருக்கிறாய்......... என்னுள்ளே !!!!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (6-Jul-16, 5:02 pm)
பார்வை : 72

மேலே