அன்பே...,

அன்பே...
அக்கம் பக்கம்
பார்த்து நடக்கக் கூடாதா...
பார்..
உன் நிழல்-அந்த
முள்வேலியில் சிக்கிவிட்டது.

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (6-Jul-16, 4:56 pm)
பார்வை : 80

மேலே