நீ தொட்டால்
(உச்சி வேளையில் மெரினா கடற்கரையோரம் )
காதலன் : "நீ தொட்டால் என் நிழல் கூட சிவந்துபோக கூடும் "
காதலி : நறுக்கென்று கிள்ளி... எங்க சிவக்கவே இல்ல... கட்ட கரெர்ன்னு அப்படியே தா இருக்கு... அப்போ என் கிட்ட போய் சொல்லறீயா.....
காதலன் : சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே புறப்பட்டு வந்துடறதா ((மனசுக்குள்ள மட்டும் தானுங்கோ சொல்ல முடியும்......)) ஹே ஹீ ஹீ... ஹேய் ஜஸ்ட் ஜோக் டா அம்முலு....
காதலி: ம்ம்ம்ம்ம் ???????..... சரி சரி...... !!!!!!!!!