பிரியாணி - குறள் குரல்கள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை பிரியாணி தரமறந்த பாய்க்கு 🐑🐑🐐🐐🐏 .
எப்பிரியாணி யார்யார் வாய்கேட்பினும் அப்பிரியாணி பாய்வீட்டில் சுவைப்பது அறிவு 🐑🐑🐐🐐🐏 ு முகநக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி தரும்
"ஹனீஃபா"நட்பே நட்பு 🐑🐑🐐🐐🐏
பாயினால் செய்த பிரியாணி சிறிதெனினும் ருசியில் மாளப் பெரிது.
🐑🐑🐐🐐🐏
பிரியாணியுள் பிரியாணி வாண்கோழி பிரியாணி அப்பிரியாணி பிரியாணியில் எல்லாம் தலை.
🐑🐑🐐🐐🐏 பிரியாணி செய்தாரை ஒறுத்தல் அவர்நாண பிரியாணி தின்று விடல்......

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய 🌙 இரமலான் திருநாள்

எழுதியவர் : செல்வமணி (7-Jul-16, 10:59 am)
பார்வை : 1299

சிறந்த நகைச்சுவைகள்

மேலே