அமைதியோ அமைதி தான்•••
நண்பன்:1:- அவதி மேல அவதி எப்பத்தான் கெடைக்குமோ அந்த அமைதி•••
நண்பன்:2:- இரண்டு வழி இருக்கு•••!
நண்பன்:1:- சொல்லித் தொலைக்கிறது•••!
:நண்பன்:2:- ஒன்னு கல்லறைக்கு வெளியே இருக்கிற வரைக்கும் அவதி இரண்டு கல்லறைக்கு உள்ளே போயிட்டோமுன்னு வச்சிக்கோ அப்புறம் அமைதியோ அமைதி தான்•••!
நண்பன்:1:-( ஓங்கி கண்ணத்தில் அறைந்து) வாழறதுக்கு வழிய கேட்டா கல்லறைக்கு போவரதுக்கு வழியச் சொல்ற•••!
நண்பன்:2:- ••••••••••••!!!!!

