வி ஐ பி
வேலை இல்லை ஒரு புறம் .....!
வாழ்க்கை இல்ல மறுபுறம் ....!
யாருக்காக இந்த உயிர் .......!
நம்பிக்கை மட்டும் நாளுக்கு நாள் ,நடிக்கிறேன் தினமும் நடிகனை மிஞ்சி .....!
வாய்ப்புகள் இல்லை இங்கு, வலியுடன் ஒவ்வொரு நாளும் ....
வழி காட்ட துணை என்னிடம்....வருத்தங்கள் தெரிவிக்கிறேன் பலரிடம் ......
எப்போது அமையும் அந்த நாள் ...???
என் வாழ்வின் விடி வெள்ளியாக..............!!!!!!!!!!!!!!!!!!