சமூக அக்கரைறை

ஆணாதிக்கம் பேசும்
சமூக நல விரும்பிகளே
ஆணாதிக்கத்துக்கு
ஆணிவேரே
பெண்ணாதிக்கம் தான்
பேச மறுப்பதேன் - அதுவும்
பேணாதிக்கத்தின் உச்சம்தானோ ?
பெண் புனிதமானவள் தான்
நம் அன்னை அன்னையாக..
நம் மனைவி மனைவியாக ...
நம் சகோதரி சகோதிரிகளாக...
நம் தோழி தோழியாக....
இருக்கும் வரை ...

எழுதியவர் : tamilneyan (9-Jul-16, 12:05 pm)
பார்வை : 262

மேலே