உணர்ந்ததெல்லாம் உண்மையான காதலே
நான் உணர்ந்ததெல்லாம் உண்மையான
காதலே அன்றி
வெறும் பித்து பிடித்து
அலையும் காமத்தினால் அல்ல
அதனாலோ என்னவோ உன்னுடன்
உரையாடும் தருணங்கள் அனைத்தும்
என் வாழ்வின் ரணங்களாகி போகவே
நம்முடைய காதல் என்ற
ஒன்று பிறவாமலே
இறந்ததும் தான்
அடங்காத வேதனையடி