என்னங்க விடிஞ்சிருச்சு

என்னங்க.. விடிஞ்சிருச்சு.. எந்திரிங்க..

என்னாது... இடிஞ்சிருச்சா.. என்னாடி... இடிஞ்சிது?

ம்.. உங்க காது...

?!?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jul-16, 8:34 am)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே