படிக்கல்
திருகு தாளம் போடுவது
தில்லு முல்லு காட்டுவது
அயோக்கியத் தனம்
அதில் நகை சுவையும்
நடிப்பும் கலந்து வந்தால்
நாகரீக உலகில்
முட்டாள்களும்மடையர்களும்
ஏமாளிகளும் நம்பித்தான்
அதிகம் தான் வாழ்கின்றனர்
நம்பிக்கை நம் வாழ்வின் தும்பிக்கை
எதை எல்லாம் நம்ப கூடாதோ
அதை எல்லாம் நம்புகின்றோம்
வாழ்வின்உண்மைதனை
உணர மறுக்கின்றோம்
தில்லுமுல்லு திருகுதாளம்
நம்மை ஏமாற வைக்கிறது
ஏமாற நாம் காத்திருக்க
ஏமாற்றும் தருணமும் மிக அருகில்
ஏமாறாதே ஏமாற்றாதே
ஏமாற்றம் வாழ்வின் தடைக்கல்
நம்பிக்கை வாழ்வின் படிக்கல்