மத்திய அரசின் செயல் ’தொல்யா’ப் போனதால் மல்யாவுக்கு எரிச்சல்

செய்தி: என் பாஸ்போர்ட்டை முடக்கியது எரிச்சலூட்டுகிறது. - மல்லையா

@#@#

கருத்து: தண்ணில தப்பிச்ச தவளைக்கு சத்தம் ஜாஸ்தியா இருக்கே!

-- பா. ஜெயக்குமார், வந்தவாசி

@@@@@@@@@@@@@@@@@@@@@@

தி இந்து’ ஜூலை.10, 2016.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

[மல்லையா என்ற என் பெயரை
மல்யா என்று மாற்றி
ஆண்டுகள் பல
உருண்டோடிய பின்னும்
என்னை மல்லையா என்றழைப்பது
எனக்குத் தொல்யா இருக்குது!

தமிழர்கள் செய்யும் இந்த
பெயர் படுகொலைக்கு
பழ்க்கிப் பழ்ழி வாங்குவேன்
பரிதாபம் காட்டமாட்டேன்
நாடு திரும்பியவுடன்
எச்சரிக்கை! எச்சரிக்கை!
ஊடகத்தாரே, எழுத்தாளர்களே!]

எழுதியவர் : தி இந்து & மலர் (10-Jul-16, 4:08 pm)
பார்வை : 57

மேலே