கூட்டணி சரியா அமையாதது குற்றமே

” குற்றப்பத்திரிக்கையைப் படிச்ச தலைவர், டென்ஷன் ஆயிட்டாரே, ஏன்..?”

@#@#@

“ கூட்டணி சரியா அமைக்காததையும் ஒரு குற்றமா அதில் சேர்த்திருக்காங்கலாம்!”


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@பர்வீன் யூனூஸ்

‘தி இந்து’ 2/6/216.

எழுதியவர் : பர்வீன் யூனூஸ் (10-Jul-16, 5:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 71

மேலே